கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில், நவ கிரகங்களில் ராகுக்கான பரிகார ஸ்தலமாக இருந்து வருகிறது. இ
ந்த கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.