2024-ம் ஆண்டில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற விக்டோரியா ஜேயர் தேயில்விக், மிஸ் யூனியவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற ரேகா சிங்காவுடன் இணைந்து தாஜ்மகாலைப் பார்வையிட்டார்.
அப்போது அவர்களைச் சூழ்ந்த ஏராளமான ரசிகர்கள், புகைப்படம், வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். அவர்களின் வருகையை ஒட்டி காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.