தமிழகத்தில் பிராமணர்கள் பாதிக்கப்படும்போது எந்த அரசியல் கட்சியினரும் ஆதரவாக குரல் கொடுப்பதில்லை : அர்ஜூன் சம்பத் வேதனை!
Mar 17, 2026, 01:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் பிராமணர்கள் பாதிக்கப்படும்போது எந்த அரசியல் கட்சியினரும் ஆதரவாக குரல் கொடுப்பதில்லை : அர்ஜூன் சம்பத் வேதனை!

Murugesan M by Murugesan M
Mar 24, 2025, 02:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பிராமணர்கள் பாதிக்கப்படும்போது எந்த அரசியல் கட்சியினரும் ஆதரவாகக் குரல் கொடுப்பதில்லை என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வேதனை தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் “அந்தணர், ஆலயம், ஆகமம் பாதுகாப்பு மாநாடு” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அர்ஜுன் சம்பத், ஏழை பிராமணர்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டினை அமல்படுத்தத் தமிழக பாஜக அழுத்தம் தரவேண்டும் என வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி, தமிழகத்தில் பிற மொழி பேசுபவர்கள் சுமார் 27 சதவீதத்தினர் வசிக்கின்றனர் என்றும், அவர்களுக்குத் தமிழ் என்பதே 3வது மொழிதான் எனவும் கூறினார்.

Tags: When Brahmins are affected in Tamil Naduno political party raises its voice in support: Arjun Sampath's anguishஅர்ஜுன் சம்பத்இந்து மக்கள் கட்சித் தலைவர்
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானா : பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு!

Next Post

பட்டப்பகலில் அரிவாளால் வெட்ட முயன்ற திமுக பிரமுகர் : புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் அலட்சியம்!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies