அமெரிக்காவின் வட கரோலினாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீயினை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவில் வெப்ப அலை காரணமாக பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது வட கரோலினாவிலும் காட்டுத்தீ வேகமாக பரவி கொண்டிருக்கிறது.
இதனால் லட்சக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி சேதமடைந்துள்ளது. , பற்றி எரியும் காட்டுத் தீயினை அணைக்கும் முயற்சியில் அந்நாட்டு பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.