பிரதமர் மோடி சிறந்த நண்பர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேசியபோது, தங்களிடம் ஒரு சிறந்த பிரதமர் குறித்துச் சொல்ல விரும்புகிறேன், அவர் மிகவும் புத்திசாலி மற்றும் என் நண்பர் என்றும் கூறினார்.
மேலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாகச் செயல்படும் என்று தெரிவித்தார்.