சமூக நலனுக்காக தன்னலமின்றி செயல்பட வேண்டும் - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
May 17, 2025, 04:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக நலனுக்காக தன்னலமின்றி செயல்பட வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Web Desk by Web Desk
Mar 30, 2025, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சங்கத்தின் தன்னார்வலர்கள் சமூகத்தின் நலனுக்காக தன்னலமின்றி, மனப்பூர்வமாக செயல்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர்  மாதவ் நேத்ராலயா கண் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம், நவீன அறுவை சிகிச்சை மையங்கள் உட்பட பல்வேறு வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்த பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, நிகழ்ச்சியில் உரையாற்றிய மோகன் பகவத், சமூகத்தின் நலனுக்காக தன்னலமின்றி , மனப்பூர்வமாக செயல்பட வேண்டுமென்றும் என கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் புகழை மேலும் அதிகரிக்கும் செயல்களில் ஆர்எஸ்எஸ் தொடர்ந்து ஈடுபடும் என்றும், ஆர்எஸ்எஸ்-ன் சீரிய பங்களிப்பிற்கு அதன் தொண்டர்களும், நிர்வாகிகளுமே காரணம் என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின்  நீண்ட பயணத்தின் மூலம், சமூகம் சங்கத்தின் தன்னார்வலர்களை சோதித்து, ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.  இதன் விளைவாக, ஒரு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,  தடைகளும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  மேலும் தன்னார்வலர்கள் முன்னேறி வருவதாகவும் பகவத் கூறினார்.

நான்  உங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் நிற்க மாட்டேன் என்றும், ஏனென்றால் இன்று நான் அவரது பேச்சைக் கேட்க ஆவலாக உள்ளேன் என்றும் மோகன் பகவத் கூறினார்.

Tags: Madhav Netralaya Premium Centre.Bhagwat speechRSSmohan bhagwatNagpurRashtriya Swayamsevak Sangh
ShareTweetSendShare
Previous Post

மக்கள் சேவையே கடவுள் சேவை என்பதை ஆர்எஸ்எஸ் தான் உணர்த்தியது – பிரதமர் மோடி

Next Post

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளிப்பீர்களா? – முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

Related News

பாகிஸ்தான் கொடியை விற்ற அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு  நோட்டீஸ்!

திருப்பூர் : 4-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார் : எல். முருகன் பெருமிதம்!

பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கும் மத்திய அரசு!

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் விருப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் ஐபோன் தயாரித்தால் ரூ.3 லட்சம் வரை விலை உயர வாய்ப்பு!

இத்தாலி ஓபன் டென்னிஸ் : ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு தகுதி!

ஐபிஎல் தொடரில் இருந்து மிட்செல் ஸ்டார்க் விலகல்!

துருக்கி தரை கையாளுதல் சேவைகளை தவிர்த்த விமான நிறுவனங்கள்!

3 நாட்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

விராட் ஓய்வை அறிவிக்கும் முன்னர் அவரிடம் பேசினேன் – ரவி சாஸ்திரி

2025-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3% இருக்கும் : ஐ. நா கணிப்பு!

லக்னோ அணியில் இருந்து மயங்க் யாதவ் விலகல்!

அமைதியை அடைவதற்கான முதல் படி போர் நிறுத்தம் : அதிபர் ஜெலன்ஸ்கி

சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவருக்கு 25 ஆண்டுகள் சிறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies