அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லேக் சிட்டியைச் சூறைக்காற்று தாக்கியது.
இதனால் கட்டடங்கள் மற்றும் விளைநிலங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. சூறைக்காற்று, இடி, மின்னலுடன் ருத்ர தாண்டவமாடியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சூறைக்காற்று நகரும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.