பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி சிவகங்கை நகர் முழுவதும் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
சிவகங்கை நகர் முழுவதும் அதிமுக சார்பில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதிமுக வழக்கறிஞர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், பொதுவெளியில் பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து உடனடியாக நீக்கம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.