ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மழை நீர் தேக்கம் : மின்கசிவு ஏற்படும் அபாயம்!
Sep 21, 2026, 06:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மழை நீர் தேக்கம் : மின்கசிவு ஏற்படும் அபாயம்!

Murugesan M by Murugesan M
Apr 12, 2025, 03:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மழை நீர் தேங்கிக் காணப்படுவதால் மின்கசிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக
நேதாஜி சாலையில் உள்ள அரசு மருத்துவமனையின்  பிரசவ வார்டு கட்டிடத்தில் தண்ணீர் தேங்கியது.

மேலும், மேற்கூரையில் இருந்து வடிந்து வரும் தண்ணீர் மின்சார பெட்டி, மின் விளக்குகள், மின் கம்பிகள் மீது வழிவதால்  மின்சாரம் பாயும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவ்வழியாகச் செல்லும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் ஆகியோர் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேல் தளத்தில் நடைபெற்று வரும் பூச்சு வேலை ஆமை வேகத்தில் நடைபெறுவதால் தான் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த நோயாளிகள், அதனை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Rainwater accumulation at Ambur Government Hospital: Risk of electric shockஆம்பூர் அரசு மருத்துவமனை
Share
Tweet
SendShare
Previous Post

கீழக்கரை மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி!

Next Post

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies