குட் பேட் அக்லி என்ற தலைப்பை அஜித்குமார் தான் கொடுத்தார் : இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்
Mar 15, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

குட் பேட் அக்லி என்ற தலைப்பை அஜித்குமார் தான் கொடுத்தார் : இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 06:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குட் பேட் அக்லி என்ற தலைப்பை அஜித்குமார் தான் கொடுத்தார் என அத்திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் லீலா பேலஸில் குட் பேட் அக்லி திரைப்பட குழுவின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், பிரியா வாரியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் தான் தனக்கு மிகப்பெரிய பாதை அமைத்துக் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

குட் பேட் அக்லி என்ற தலைப்பை அஜித் தான் வழங்கியதாகக் கூறிய அவர், இந்த படத்திற்கு அஜித் முழு உழைப்பை வழங்கியதாகத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அர்ஜூன் தாஸ், இந்த படத்தில் நடிக்க அஜித் தான் தன்னை தேர்வு செய்ததாகவும், தன்னை நம்பி இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தை வழங்கியதற்காக நன்றி எனவும் தெரிவித்தார்.

Tags: cinema newsAjith Kumar gave the title 'Good Bad Ugly': Director Adhik Ravichandran
ShareTweetSendShare
Previous Post

தர்பூசணியில் ரசாயன கலப்பில்லை : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு!

Next Post

சீன பொருட்கள் மீதான வரி 245%ஆக அதிகரிப்பு : அமெரிக்கா

Related News

தனியார் பல்கலை.யில் சுயம்பு திரைப்படத்தின் ப்ரோமோ வெளியீடு

ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் – விஜய் ரசிகர்கள் அதிருப்தி!

SORRY – நடிகை த்ரிஷா பற்றி பேசிய விவகாரத்தில் வருத்தம் தெரிவித்த நடிகர் பார்த்திபன்!

தாய்கிழவி திரைப்படம் குறித்த விமர்சனம் – அண்ணாமலைக்கு ராதிகா சரத்குமார் நன்றி!

பட்டாடையில் விஜய், த்ரிஷா – சென்னை திருமண விழாவுக்கு ஒன்றாக வந்து வாழ்த்து!

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies