தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!
Mar 19, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

Murugesan M by Murugesan M
Apr 17, 2025, 06:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடுங்கையூர், மணலி சின்ன மாத்தூர் ஆகிய இடங்களில் அனுமதியில்லாமல் குப்பைகளை எரிக்கும் எந்திரத்தை அமைத்தது எப்படி எனச் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்குத் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் கொடுங்கையூர், மணலி சின்னமாத்தூர் பகுதிகளில் குப்பைகளை எரிக்கும் எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தில் இருந்து வெளியேறும் புகையால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அப்போது, அரசே விதியை மீறினால் பொதுமக்கள் எப்படி விதிகளைப் பின்பற்றுவார்கள் எனவும், அனுமதியில்லாமல் குப்பைகளை எரிக்கும் எந்திரத்தை அமைத்தது எப்படி? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், இது தொடர்பாகப் பதிலளிக்கும்படி,  சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்குத் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Tags: Southern Regional National Green Tribunal questions Tamil Nadu Pollution Control Boardதென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி
ShareTweetSendShare
Previous Post

குப்பைகள் தரம் பிரிக்கும் கூடம் அமைக்க மாநகராட்சி முடிவு – பொதுமக்கள் சாலை மறியல்!

Next Post

பரிசளிப்பு விழாவில் தேசிய கீதத்தை புறக்கணித்த சிறப்பு விருந்தினர்கள்!

Related News

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies