அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி!
Mar 15, 2026, 08:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 18, 2025, 07:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியது குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடியின் பேச்சை திரையிட செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சராக உள்ளவர்கள் பொறுப்புடன் பேச வேண்டாமா என கேள்வி எழுப்பினார்.

ஏற்கனவே ஒரு வழக்கில் பொன்முடியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தவறாக பயன்படுத்தும் வகையில் அவர் செயல்படுவதாகவும் விமர்சித்தார்.

மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் இல்லை எனவும், பொன்முடி கூறிய இதே கருத்தை வேறு யாரேனும் கூறியிருந்தால் இந்நேரம் குறைந்தது 50 வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் நீதிபதி கூறினார்.

பொன்முடி மீது இதுவரை ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும், வீடியோ ஆதாரம் இருக்கும்போது புகார் இல்லாமலே வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டாமா எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதி,

இவ்விவகாரத்தில் வரும் 23ம் தேதிக்குள் FIR பதிவு செய்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், அமைச்சர் பொன்முடி மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து டிஜிபி பதிலளிக்கவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆணை பிறப்பித்தார்.

Tags: saivam vainavamChennaimadras high courtponmudi caseMinister Ponmudi obscene remarks.
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசை வீழ்த்த சபதம் எடுத்து செயல்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Next Post

அமைச்சர் பொன்முடியை கண்டித்து இந்து அன்னையர் முன்னணி சார்பில் ஆர்பாட்டம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies