வீடியோ கால்களை இன்னும் சுவாரசியமானதாக மாற்றுவதற்கு எமோஜி ரியாக்ஷன்களை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது.
இதன் மூலமாக வீடியோ கால் செய்பவர்கள் எமோஜிகள் மூலமாக தாங்கள் நினைப்பதை உடனுக்குடனாக ரியாக்ட் செய்யலாம்.
மேலும், இன்கமிங் வாய்ஸ் கால்களுக்கு மைக்ரோஃபோன் ஆப்ஷனை மியூட் செய்யும் வசதியையும் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த உள்ளது.