'ஹண்டர் 350' பைக்கை அப்டேட் செய்யும் ராயல் என்ஃபீல்டு!
May 6, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

‘ஹண்டர் 350’ பைக்கை அப்டேட் செய்யும் ராயல் என்ஃபீல்டு!

Murugesan M by Murugesan M
Apr 23, 2025, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராயல் என்ஃபீல்டு நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஹண்டர் 350 பைக்கை அப்டேட் செய்யவிருக்கிறது.

அதன்படி, ராயல் என்ஃபீல்டின் மற்ற 350 சிசி பைக்குகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 349 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினே ஹண்டர் 350 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த இன்ஜினானது 20 hp பவர் மற்றும் 27 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.

புதிய ஹண்டர் 350 பைக்கில் மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இருக்காது.  இது ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையாகும் என கூறப்படுகிறது.

Tags: Royal Enfield updates the 'Hunter 350' bikeஹண்டர் 350Royal Enfield updates
ShareTweetSendShare
Previous Post

ஓசூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு!

Next Post

நிச்சயம் மீண்டு வருவோம் – காசி விஸ்வநாதன் நம்பிக்கை!

Related News

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

10 ஆண்டுகள் நிறைவு செய்த யுபிஐ – நடப்பு நிதியாண்டில் 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 993 உயர்வு – சென்னையில் 3237 ரூபாய்க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies