குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்!
Oct 13, 2025, 04:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Apr 26, 2025, 07:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குரூப்-4 பணியிடங்களை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வெறும் 3 ஆயிரத்து 935 பணியிடங்களுக்கான குரூப்-4 அறிவிப்பை ஸ்டாலின் மாடல் அரசு வெளியிட்டுள்ளதாகவும், இது தேர்வை நம்பி வருடக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

காலியாக உள்ள பணியிடங்களில் மூன்றரை லட்சம் இளைஞர்கள் நியமிக்கப்படுவர் என தேர்தல் அறிக்கையில் கூறியது நினைவிருக்கிறதா? எனவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

பணியிடங்கள் இருந்தும் அதனை நிரப்பாமல் வஞ்சிப்பது இளைஞர்களின் கனவை சிதைக்கும் செயல் எனவும். மாணவர்களின் உழைப்புக்கு மதிப்பளிக்காமல் “அரசு” என்பதன் இலக்கணத்தையே மறந்து கார்ப்பரேட் கம்பெனி போல் ஸ்டாலின் மாடல் அரசு செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.

உடனடியாக குரூப்-4 பணியிடங்களை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

 

Tags: Group-4 exam notificationChief Minister StalinAIADMK general secretary Edappadi PalaniswamiGroup-4 posts should be increased
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் அதிரடி நடவடிக்கை – குடும்பத்தினரை வெளிநாட்டிற்கு அனுப்பிய பாகிஸ்தான் ராணுவ தளபதி!

Next Post

சிக்கிமில் நிலச்சரிவு – சுற்றுலா பயணிகள் தவிப்பு!

Related News

அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு தடை : சீனாவிற்கு 100% வரி விதிப்பு – ருத்ரதாண்டவமாடும் ட்ரம்ப!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

பெங்களூரு : மாட்டு வண்டியில் சென்று சொகுசு காரை வாங்கிய விவசாயி!

விருதுநகர் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் குவியும் மக்கள்!

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல் – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா சீனாவிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை – டிரம்ப்

மடகாஸ்கர் : போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய சில ராணுவ வீரர்கள்!

காபூல் – டெல்லி இடையே விமான சேவைகளை அதிகரிக்க உள்ளோம் : வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

அதிவேகமாக 5000 ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

வாலாஜா தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு!

காசா போர் : இறுதி கட்ட ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தாகிறது!

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு : நொடிப்பொழுதில் இடிந்து விழுந்த கட்டடங்கள்!

நாமக்கல்லில் சிறுநீரக மோசடி விற்பனை – இடைத்தரகர்கள் கைது!

நேபாளம் : ஜென் Z போராட்டத்தால் தப்பியோடிய 13,000 கைதிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies