இந்தியாவின் அதிரடி நடவடிக்கை - குடும்பத்தினரை வெளிநாட்டிற்கு அனுப்பிய பாகிஸ்தான் ராணுவ தளபதி!
Sep 14, 2026, 06:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் அதிரடி நடவடிக்கை – குடும்பத்தினரை வெளிநாட்டிற்கு அனுப்பிய பாகிஸ்தான் ராணுவ தளபதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 26, 2025, 07:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் கலக்கம் அடைந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் முக்கிய தலைவர்கள் தனது குடும்பத்தினரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த 48 மணி நேரத்திற்குள்,ஐஎன்எஸ் சூரத்  போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனையை நடத்தி அரபிக் கடலில் உள்ள எதிரிகளுக்கு இந்தியா ஒரு வலுவான செய்தியை அனுப்பியது. இந்திய கடற்படையின் போர்க்கப்பல் கடலில் இருந்த ஒரு இலக்கை ஏவுகணை மூலம் அழித்தது.

அரபிக் கடலில் பாகிஸ்தான் யிற்சிகளைத் தொடங்கியதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய கடற்படை, விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை கடலில் நிறுத்தியது. மிக்-29கே போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஐஎன்எஸ் விக்ராந்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில்,இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி நேற்று ஸ்ரீநகருக்கு சென்றார். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார்.

இதனால் பாகிஸ்தான் கலக்கம் அடைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி  ஜெனரல் அசிம் முனீர் தனது குடும்பத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் பல அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை தனியார் விமானங்களைப் பயன்படுத்தி இங்கிலாந்து மற்றும் நியூ ஜெர்சிக்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Tags: jammu Kashmir terro attackPak army chief Asim MunirPak army chief Asim Munir family fleeIndiapakistanTerrorist attackPahalgam attack
Share
Tweet
SendShare
Previous Post

ஓமலூர் அருகே திடீரென வெடித்த நாட்டு வெடி – சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பலி!

Next Post

குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies