சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேறினால் 1000 டாலர் - ட்ரம்ப்
Oct 23, 2025, 11:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேறினால் 1000 டாலர் – ட்ரம்ப்

Web Desk by Web Desk
May 6, 2025, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வருபவர்கள் நாட்டை விட்டு தாமாக வெளியேறியனால் அவர்களுக்கு ஆயிரம் டாலர் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரியில் பொறுப்பேற்றதிலிருந்து ட்ரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் வசித்து வரும் சட்டவிரோத குடியேறிகள் நாட்டை விட்டு தாமாக வெளியேறினால் அவர்களுக்கு தலா ஆயிரம் டாலர் வழங்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டவிரோத குடியேறிகள் தங்கள் சொந்த நாட்டிற்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை அமெரிக்காவே செய்து தரும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Tags: அமெரிக்காTrump offers $1000 to illegal immigrants to leave
ShareTweetSendShare
Previous Post

கென்யா அதிபர் மீது வீசப்பட்ட ஷூ  – 3 பேர் கைது!

Next Post

ஏ.ஆர்.ரகுமானின் அபராதத்திற்கு இடைக்கால தடை : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தளங்களில் புதிய மோசடிகளை தடுக்க அப்டேட் அறிமுகம்!

பெண்களையும் சேர்க்கும் முயற்சியில் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

பாளையங்கோட்டையில் சமையல்காரருக்கு பணம் தராமல் ஏமாற்றிய திமுக பிரமுகர் – காவல் ஆணையரிடம் புகார்!

தொடங்கிய குளிர்காலம் – கேதார்நாத் கோயில் மூடப்பட்டது!

ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்வார் – மலேசிய பிரதமர் அறிவிப்பு!

ஆப்ரேஷன் சிந்தூர் வலியை பாகிஸ்தான் இன்றுவரை மறக்கவில்லை – ராஜ்நாத் சிங்

தீபாவளி பண்டிகை – ரூ. 5, 40,000 கோடிக்கு வர்த்தகம்!

சென்னையில் கொட்டித் தீர்த்த மழை – சாலையில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்டா மாவட்ட வளர்ச்சிக்கு முதல்வர் என்ன செய்தார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர் – பொதுமக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies