கவுண்டமணி மனைவியின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி!
Aug 31, 2025, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

கவுண்டமணி மனைவியின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி!

Web Desk by Web Desk
May 6, 2025, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உடல்நலக்குறைவால் காலமான நடிகர் கவுண்டமணி மனைவியின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த கவுண்டமணியின் மனைவி சாந்தி, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

இதையடுத்து அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் வந்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து சாந்தியின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: Film industry pays tribute to Goundamani's wifeநடிகர் கவுண்டமணி மனைவி
ShareTweetSendShare
Previous Post

பஞ்சாப் : பயங்கரவாதிகளின் முயற்சியை முறியடித்த பஞ்சாப் காவல்துறை!

Next Post

அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் உத்தரவு!

Related News

தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பொறுப்பேற்பு!

தற்சார்பு பாரதம் உருவாக சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்போம் – நயினார் நாகேந்திரன்

தமிழக பொறுப்பு டிஜிபி நியமனம் – அண்ணாமலை கண்டனம்!

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை – தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு!

நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை உயர்வு!

திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை கூட்டமின்றி தரிசனம் செய்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

குற்றாலத்தில் சீரான நீர்வரத்து – சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்து செயல்படுவோம் : ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

வரும் பண்டிகை காலங்களில் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

அம்பத்தூர் சிட்கோ சாலையில் போக்குவரத்து நெரிசல் – வாகன ஓட்டிகள் அவதி!

ஆண்டிபட்டி அருகே பேருந்து தாமதமாக வருவதற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

105 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் ராமகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

இந்திய ட்ரோன்களை அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாது – ராஜ்நாத்சிங்

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் ஆலோசனை!

சென்னை மற்றும் புறநகரில் நள்ளிரவில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies