ஒரே நாளில் 2வது முறையாக தங்கத்தின் விலை உயர்வு!
Nov 11, 2025, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒரே நாளில் 2வது முறையாக தங்கத்தின் விலை உயர்வு!

Web Desk by Web Desk
May 6, 2025, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தங்கம் விலை ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்து சவரன் 72 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேசச் சந்தையில் விலை உயர்வு காரணமாகத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்துள்ளது.

காலை நேரத்தில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம், 72 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மாலை நேரத்தில் மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை 75 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 600 ரூபாய் உயர்ந்து 72 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரே நாளில் 2வது முறையாகத் தங்கத்தின் விலை உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Gold prices rise for the second time in a single dayதங்கத்தின் விலை உயர்வு
ShareTweetSendShare
Previous Post

அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் உத்தரவு!

Next Post

துபாய் : இந்திய கோடீஸ்வரர் பல்விந்தர் சிங் சாஹ்னிக்கு 5 ஆண்டுகள் சிறை!

Related News

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – கோவையில் போலீசார் தீவிர சோதனை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

டெல்லி கார் வெடிப்பில் 10 பேர் பலி – பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : தொடங்கிய சாலை சீரமைப்பு – நெகிழ்ச்சியில் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருள்கள் மீதான வரி குறைக்கப்படும் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

கார் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை – புல்வாமா சேர்ந்தவருக்கு கார் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய இடத்தில் அமித் ஷா ஆய்வு – விசாரணை தீவிரமாக நடைபெறுவதாக பேட்டி!

டெல்லி செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய கார் – 10 பேர் உயிரிழப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

கொத்து கொத்தாக கொலை செய்ய திட்டம் : வெள்ளை “கோட்” தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு!

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

அரிய கனிமம் பற்றி பொய் : சிக்கிய பாகிஸ்தான் – ஏமாந்த அமெரிக்கா?

எதிரி ஏவுகணைகள் நெருங்கவே முடியாது – “கோல்டன் டோம்” சோதனைக்கு அமெரிக்கா ரெடி!

விசில்தான் எங்கள் மூச்சு! விசில்தான் எங்கள் பேச்சு : இந்தியாவில் இப்படியும் ஒரு கிராமமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies