இந்தியாவின் நதிநீர் இந்தியாவுக்குள் பாயும் - பிரதமர் மோடி
Mar 15, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் நதிநீர் இந்தியாவுக்குள் பாயும் – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
May 7, 2025, 06:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லையை தாண்டி பாய்ந்த இந்தியாவின் நதிநீர் இனி இந்தியாவிற்குள்ளேயே பாய்ந்து, இந்தியாவிற்குள்ளே இருந்து, இந்தியாவுக்காக பணியாற்றும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-ஏ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றது. அதனைத் தொடந்ர்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிலவும் சூழல் உருவாகி வருகிறது.

அத்துடன் இருநாடுகளும் ஒருவருக்கொருவர் எதிராக பல்வேறு ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை போருக்கான அச்சுறுத்தல் என பாகிஸ்தான் கூறி வருகிறது.

இதற்கிடையே டெல்லியில் தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், முன்பு இந்தியாவுக்கு சொந்தமான நதி நீர் எல்லையை தாண்டி பாந்ததாகவும், ஆனால் இனி இந்தியாவின் நதி நீர் இந்தியாவுக்குளேயே பாய்ந்து, இந்தியாவுக்குள்ளே இருந்து, இந்தியாவுக்காக பணியாற்றும் என தெரிவித்தார்.

Tags: Indian riversIndiapakistanTerrorist attackprime minister modiPahalgam attackjammu Kashmir terro attack
ShareTweetSendShare
Previous Post

பஹ்வல்பூர், கோட்லி, முசாபராபாத் நகரங்கள் மீது தாக்குதல் – பாகிஸ்தான் உறுதி!

Next Post

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் – இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies