ஜெர்மனியில் பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் ஆண்டுதோறும் பட்டம் விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது.
இதில் திரளான மக்கள் பங்கேற்று பல்வேறு வடிவிலான பட்டங்களை விட்டனர். வானை அலங்கரித்த விதவிதமான பட்டங்களைக் காண்பதற்காகத் திரளான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.