பாகிஸ்தானை மிரட்டும் ஹார்பி ட்ரோன்கள்!
Oct 4, 2025, 11:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானை மிரட்டும் ஹார்பி ட்ரோன்கள்!

Web Desk by Web Desk
May 8, 2025, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க இந்திய இராணுவத்தால் ஹார்பி ட்ரோன்கள் பயன்படுத்தியாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து நேற்று இரவு ஏவுகணை வீசப்பட்ட நிலையில், இந்தியாவை நோக்கி நகரும் இலக்குகள் மீது இந்திய விமானப்படையின் S-400 சுதர்சன் சக்ரா வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் ஏவப்பட்டன. இந்த நடவடிக்கையில் இலக்குகள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க இந்திய இராணுவத்தால் இஸ்ரேல் நாட்டின்  ஹார்பி ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags: Jaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackOperation Sindhoccupied KashmirIndiapakistanlashkar e taibaPoKTerrorist attack
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் மீது தொடரும் தாக்குதல் – வான் பாதுகாப்பு அமைப்பு பலத்த சேதம் என தகவல்!

Next Post

ஆபரேஷன் சிந்தூர் – மூடப்பட்ட பாகிஸ்தான் பங்குச்சந்தை!

Related News

கள்ளச்சாராயத்தால், 66 உயிர்கள் பறிபோன கள்ளக்குறிச்சிக்கு சென்றீர்களா? – ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

இந்தியாவிடம் இருந்து அதிக விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க ரஷ்யா திட்டம்!

கந்தன் மலை திரைப்பட இசை வெளியீட்டு விழா – ஹெச்.ராஜா, கனல் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

இன்றைய தங்கம் விலை!

ஸ்டிக்கர் ஒட்டும் பணியால் பணிச்சுமை அதிகரிப்பு – டாஸ்மாக் ஊழியர்கள் குற்றச்சாட்டு!

சென்னை கிழக்கு கடற்கரை இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஒன்றியந்தோறும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் சினிமா பாடல்!

நாமக்கல் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ் – தள்ளிச்சென்ற பொதுமக்கள்!

நாட்டின் வளர்ச்சிக்காக மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பிரதமர் – நடிகை நமீதா

ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 2026 ஜனவரியில் திறப்பு – முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரி பேக்கரியில் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

கரூரில் சொந்த மாநில மக்களை பாதுகாக்க முடியாத முதல்வர் மணிப்பூர் பற்றி பேசுவதா? – மத்திய அமைச்சர் எல்.முருகன்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேச வேண்டிய விஜய் அமைதியாக இருக்கிறார் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies