பஞ்சாப் எல்லை வயல்வெளியில் பாக். ஏவுகணை உதிரி பாகங்கள் கண்டுபிடிப்பு!
Aug 13, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாப் எல்லை வயல்வெளியில் பாக். ஏவுகணை உதிரி பாகங்கள் கண்டுபிடிப்பு!

Web Desk by Web Desk
May 8, 2025, 04:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் எல்லையில் உள்ள வயல்வெளியொன்றில் பாகிஸ்தான் ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் குறிவைத்து அழித்தது. ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மசூத் அசாரின் குடும்பத்தார் 10 பேர் உட்பட 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அறிவித்த நிலையில், இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், பஞ்சாப் எல்லையான அமிர்தசரஸ் – பட்டாலா சாலையில் உள்ள ஜெதுவால் கிராமம் அருகே, வயல்வெளியொன்றில் பாகிஸ்தான் ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய பிஎல்-15 ஏவுகணை என்பது தெரியவந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் ஜே-10சி போர் விமானம் மூலம் இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Operation Sindhoccupied KashmirIndiaPakistani missile partspakistanlashkar e taibaPoKTerrorist attackJaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackPunjab border.
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூர் – ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதி அப்துல் ரவூஃப் அசார் பலி!

Next Post

மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழா!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

பீகார் : கனமழை காரணமாக பவானி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்!

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் ஊடுருவல் : துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம்!

கூகுள் குரோமை வாங்க முன்வந்த இந்திய வம்சாவளி டெக் நிறுவனர்!

கர்நாடகா : ஏடிஎம்-ஐ உடைக்க முயன்ற கொள்ளையன் கைது!

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நறுவீ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தேனி : குப்பை கிடங்கு புகையால் மாணவர்கள் நோய்வாய்ப்படும் சூழல்!

அசாம் : கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கவுகாத்தி!

திருச்சி : விமான நிலையத்தில் 5 அடுக்கு CISF பாதுகாப்பு!

கூலி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

திருவொற்றியூர் அருகே மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட வீடுகளுக்கு சீல்!

போக்சோ சட்டத்தில் பொய் புகார் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

பாலியல் வன்கொடுமை : கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை!

ரூ.94 கோடி வசூலித்த ’தலைவன் தலைவி’ திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies