லாகூரில் உள்ள அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
லாகூரில் இந்தியா முன்னெடுத்து வரும் ராணுவ தாக்குதலை முறியடிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் தடுமாறி வருகிறது. மேலும், பாகிஸ்தானின் வான்வெளி பாதுகாப்பு மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு செல்லும் பயணங்களை தவிர்க்க அமெரிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.