கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய முப்படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியது. INS விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து புறப்பட்ட விமானங்கள் குண்டு மழை பொழிந்ததாக தெரிகிறது.
1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை கடும் தாக்குதல் நடத்தி உள்ளது.. இதில் துறைமுகம் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன…