இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு ரூ.100 கோடி கடன் - சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்!
Sep 30, 2025, 04:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு ரூ.100 கோடி கடன் – சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்!

Web Desk by Web Desk
May 10, 2025, 06:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 100 கோடி ரூபாய் கடன் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு 100 கோடி ரூபாய் கடன் வழங்க ஐஎம்எப் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. இந்த கடன் பாகிஸ்தான் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கு ஆதரவாக வழங்கப்பட இருந்தது. இந்த கடனை வழங்குவுது குறித்து ஐஎம்எப் அமைப்பு ஆய்வு செய்ய இருந்தது.

ஆனால், சர்வதேச அமைப்புகளிடம் இருந்து பெறும் நிதியை ஜெய்ஷ் இ முகம்மது, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு தான் பாகிஸ்தான் செலவு செய்கிறது என்பது இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து ஐஎம்எப் அமைப்பில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு 100 கோடி ரூபாய் கடன் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது.

Tags: economic reform plans.IndiapakistanInternational Monetary Fundloan of Rs 100 crore to Pakistan.
ShareTweetSendShare
Previous Post

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? – முப்படைத் தளபதிகளுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி!

Next Post

வாடிக்கையாளர்களுக்கு சீரான சேவை – வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவு!

Related News

பாகிஸ்தானின் பி டீம் காங்கிரஸ் – பிரதீப் பண்டாரி

ப.சிதம்பரத்திற்கு பதிலடி கொடுத்த பாஜக!

கனடாவில் ஆறு மணி நேரம் போராடி திமிங்கலத்தை மீட்ட குழுவினர்!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

அரியலூர் : பொதுப் பாதை ஆக்கிரமிப்பை எதிர்த்து போராட்டம்!

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோஷின் நக்வி விலகியிருக்க வேண்டும் – இந்தியா

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ஜிஎஸ்டி சீா்திருத்தம் – விலை மாற்றம் செய்யாதது குறித்து 3,000 புகாா்கள்!

தூத்துக்குடி : பயிர் காப்பீட்டு தொகையை விடுவிக்க கோரி போராடிய விவசாயிகள் கைது!

ஆசிய கோப்பை வெற்றி- சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி!

வேலூர் : மின் கம்பம் உடைந்து முதியவர் பலி – உறவினர்கள் போராட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலம்!

இந்தியா – பூடான் இடையே நான்காயிரம் கோடி ரூபாய் செலவில் ரயில் பாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies