தாய்லாந்தில் மதிய நேர மதுபான விற்பனைக்கான தடைக்கு விலக்கு!
Oct 13, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தாய்லாந்தில் மதிய நேர மதுபான விற்பனைக்கான தடைக்கு விலக்கு!

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 01:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, தாய்லாந்தில் மதிய நேர மதுபான விற்பனைக்கான தடையை அந்நாட்டு அரசு விலக்கி உள்ளது.

தென்கிழக்காசிய நாடான தாய்லாந்தில், தற்போது மதுபான விற்பனைக்கு இரண்டு கட்டமாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையும் மட்டுமே மதுபான கூடங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த விதியை மீறுவோருக்கு, இந்திய மதிப்பில் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. சுற்றுலா துறை வருவாயைப் பெரிதும் நம்பியுள்ள தாய்லாந்தில், இந்த நேரக் கட்டுப்பாடு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால் சுற்றுலா துறையினர் தரத் தொடங்கிய அழுத்தத்தின் காரணமாக, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலான தடையை விலக்கிக் கொள்ள தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து தாய்லாந்து முழுவதும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ச்சியாக மதுபானக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தடை விலக்கு, ஆறு மாத சோதனை திட்டமாக அமல்படுத்தப்படவுள்ளது. இது அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

Tags: Thailand exempts midday alcohol sales ban
Share
Tweet
SendShare
Previous Post

மகனை ஆணவக் கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

Next Post

ஷென்சோ – 21 விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்!

Related News

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு; ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு பகிர்ந்தளிப்பு

பாகிஸ்தான் மாகாணங்களை பிரிக்க அசிம் முனீர் முயற்சி? : அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் என சந்தேகம் – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies