ஷென்சோ - 21 விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்!
Oct 13, 2026, 11:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஷென்சோ – 21 விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 01:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டியாங்கோங் விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்ட சீன விண்வெளி வீரர்கள் மூன்று பேர், மாற்று விண்கலம் வாயிலாகப் பூமிக்கு பத்திரமாகத் திரும்பினர்.

சீனாவுக்கு சொந்தமான டியாங்கோங் விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்வதற்காக, ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்று முறையில் சீன விண்வெளி வீரர்கள் சென்று வருவது வழக்கம்.

அந்த வகையில், சீன விண்வெளி வீரர்களான சென் டோங், சென் ஜோங்ருய் மற்றும் வாங் ஜீ ஆகியோர், ஷென்சோ – 20 எனும் விண்கலம் வாயிலாகக் கடந்த மே 3ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம் மேற்கொண்டனர்.

கடந்த 5-ம் தேதி அவர்கள் பூமி திரும்புவதாகத் திட்டமிட்டிருந்த நிலையில், அவர்கள் சென்ற விண்கலத்தின் மீது விண்வெளி குப்பைகள் மோதியதில் சேதம் ஏற்பட்டது.

இதனால் அவர்கள் பூமிக்கு திரும்புவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. அவர்கள் மேலும் ஒன்பது நாட்கள் அங்கேயே தங்க நேரிட்டது.

இந்நிலையில் விண்வெளி வீரர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வர ஷென்சோ – 21 என்ற விண்கலத்தைச் சீனா அனுப்பியது.

இதில் வெள்ளிக்கிழமையன்று புறப்பட்ட மூன்று வீரர்களும், வடக்கு சீனாவில் உள்ள மங்கோலியாவின் டோங்பெங் என்ற தரையிறங்கும் தளத்தில் பத்திரமாகத் தரையிறங்கினர்.

மூன்று வீரர்களும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகச் சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags: Chinese astronauts return to Earth aboard Shenzhou-21 spacecraftஷென்சோ
Share
Tweet
SendShare
Previous Post

தாய்லாந்தில் மதிய நேர மதுபான விற்பனைக்கான தடைக்கு விலக்கு!

Next Post

பீகார் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத புஷ்பம் பிரியா சவுத்ரி!

Related News

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு; ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு பகிர்ந்தளிப்பு

பாகிஸ்தான் மாகாணங்களை பிரிக்க அசிம் முனீர் முயற்சி? : அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் என சந்தேகம் – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies