உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக ஊழியர் - உடனடியாக நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரரவு!
Mar 15, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக ஊழியர் – உடனடியாக நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 14, 2025, 09:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அரசின் செயல்பாடுகளை உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக ஊழியரை
உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே போர் வெடித்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த 10-ம் தேதி போர் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் டெல்லி தூதரகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் ஒருவர், தூதரக பணியை கவனிக்காமல் இந்திய அரசின் செயல்பாடுகளை உளவு பார்த்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Tags: Indiapakistancentral governmentPakistani embassy employeespல activitiesto leave the country immediately.
ShareTweetSendShare
Previous Post

எஸ்-400 ரக வான் பாதுகாப்பு கூடுதல் சாதனங்கள் – ரஷ்யாவிடம் வாங்க இந்தியா முடிவு!

Next Post

போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை – ரன்தீர் ஜெய்ஸ்வால்

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies