சீன அரசின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ் பத்திரிகை, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து ஆதரமற்ற தகவல்களை வெளியிட்டதாகவும், தேசிய நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளானது.
இந்நிலையில், அந்த பத்திரிகையின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பொய் செய்திகளை பரப்பியது உறுதியானதால் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.