துருக்கியின் தரை கையாளுதல் சேவைகளைப் பயன்படுத்துவதை விமான நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.
துருக்கி நாட்டின் பாகிஸ்தான் ஆதரவு போக்கைக் கண்டிக்கும் விதமாக, அந்நாட்டின் தரை கையாளுதல் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான பாதுகாப்பு பணியகம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் இந்திய நகரங்களில் இருந்து இயங்கும் விமான நிறுவனங்கள், துருக்கியின் தரை கையாளுதல் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளன.