கொரோனா பரவல் குறித்து அச்சப்பட தேவையில்லை - மத்திய அரசு
Jul 7, 2025, 09:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொரோனா பரவல் குறித்து அச்சப்பட தேவையில்லை – மத்திய அரசு

Web Desk by Web Desk
May 20, 2025, 06:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளதாகவும், கோவிட் தொற்று பாதிப்பால் நாடு முழுவதும் 257 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும் கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும். தற்போதைய சூழலை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.

Tags: Indiachinacentral governmentsingaporethailandcoronaHealth Ministrycovid 19 spread
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Next Post

டாஸ்மாக் ஊழல் வழக்கு – அப்ரூவராக மாறுகிறாரா டாஸ்மாக் மேலாண் இயக்குநர்?

Related News

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு !

47 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 – மத்திய அமைச்சர் எல்.முருகன்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி!

ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய மீனவர்கள் – சால்வை அணிவித்து வரவேற்றார் நயினார் நாகேந்திரன்!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர்!

அஜித் வழக்கு – நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவிடைமருதூர் கோயிலில் 1500-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் பரத நாட்டியம் ஆடி சாதனை!

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies