புதிய கல்விக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் நிதி ஒதுக்கப்படவில்லை - உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!
May 24, 2025, 12:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய கல்விக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் நிதி ஒதுக்கப்படவில்லை – உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

Web Desk by Web Desk
May 24, 2025, 07:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என  சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்கவில்லை எனக்கூறி கோவையை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கானது நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், நிதி தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்கும் படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Tags: central governmentmadras high courttamil nadu governmentnew education policyeducation funds
ShareTweetSendShare
Previous Post

தீவிரவாதம் எந்த எல்லையில் இருந்தாலும் வேருடன் அழிக்கப்படும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Next Post

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை!

Related News

நக்சலைட்டுக்கு எதிராக அமித் ஷா, தீவிரவாதத்திற்கு எதிராக பிரதமர் : மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்னாத் ஷிண்டே

பக்ரைன் சென்ற பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்பிக்கள் குழு!

எம்.பி. க்கள் குழு : இந்தியாவின் பன்முகத்தன்மையின் சக்தியை பிரதிபலித்தது – ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ்

மத்திய அரசோடு இணக்கமான உறவு : தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பெற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

11 மணி உதயநிதி : திமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

80 பேர் கொண்ட படக்குழுவுக்கு சமைத்துக் கொடுப்பார் அஜித் : ராகுல் தேவ்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

‘கிங்டம்’ படத்தின் FIRST SINGLE ரிலீஸ்!

10,000 நக்சல்கள் அமைதிப்பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர் : பிரதமர் மோடி

ஜெர்மனி ரயில் நிலையத்தில்12 பேருக்கு கத்திக்குத்து – பெண் வெறிச்செயல்!

கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் கனமழை – சாய்ந்த மின் கம்பங்கள்!

இன்றைய தங்கம் விலை!

சேலம் அருகே கொலை வழக்கில் தொடர்புடையவரை சுட்டுப்பிடித்த போலீசார்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்!

மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies