நத்திங்கின் ஃபிளாக்ஷிப் மாடலான போன் 3 ஜூலை மாதம் வெளியிடப்படும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தளமாகக் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டான நத்திங் நிறுவனம், நத்திங் போன் 3ஏ தொடரை அறிமுகப்படுத்திய பிறகு, இப்போது அதன் முதன்மை ஸ்மார்ட்போன் மாடலான நத்திங் போன் 3ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
அதற்கேற்றாற்போல், நத்திங் போன் 3 வெளியீட்டு டீஸர்களும் வெளியாகி ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.