`சிதாரே ஜமீன் பர்' திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட மாட்டேன் - அமீர்கான்
Aug 2, 2025, 03:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

`சிதாரே ஜமீன் பர்’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட மாட்டேன் – அமீர்கான்

Web Desk by Web Desk
May 28, 2025, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலிவுட் நடிகர் அமீர்கான், தான் தயாரித்து நடித்துள்ள `சிதாரே ஜமீன் பர்’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதில்லை என முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அமீர் கானுடன் ஜெனிலியா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இத்திரைப்படம் வெளியாகி 2 மாதங்கள் கழித்து, யூடியூபில் ’பே பெர் வியூ’ என்ற ஆப்ஷனில் வெளியிடப் போவதாக அமீர்கான் கூறியுள்ளார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டிஜிட்டல் விற்பனையில் புது முயற்சியாகக் கருதப்படுகிறது.

Tags: I will not release the film `Sitare Zameen Par` on OTT - Aamir Khanஅமீர்கான்
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி!

Next Post

வீராத்தாள் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மது எடுப்பு விழா!

Related News

முதல் நாளில் ரூ.39 கோடி வசூலித்த ’கிங்டம்’!

எல்ஐகே படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மாற்றம்!

“தணல்” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வைரல்!

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 3 விருதுகளை அள்ளிய பார்க்கிங் திரைப்படம்!

வசூல் வேட்டையில் தலைவன் தலைவி திரைப்படம்!

“பிளாக்மெயில்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் இடிந்து விழுந்த தரைப்பாலம்!

மத்தியப்பிரதேசம் : ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே பெட்ரோல்!

2-வது நாளாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு எடுக்கும் பணி!

திருவண்ணாமலை : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – மதபோதகர் கைது!

சேலம் : அங்கன்வாடி மையத்திற்கு சென்ற சிறுமி மாயம்!

கொலம்பியாவில் தானியத்தை உலர்த்த நவீன டெக்னிக்!

திருப்பத்தூர் : புதிய பேருந்து நிலையம் அமைக்க வணிகர்கள் எதிர்ப்பு!

குஜராத் சர்தார் சரோவர் அணையில் இருந்து மூன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம் – வெள்ள அபாய எச்சரிக்கை!

இராமநாதபுரம் : கடற்கரையில் மண் எடுப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies