உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டும் ஜெர்மனி!
Oct 30, 2025, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டும் ஜெர்மனி!

Web Desk by Web Desk
May 30, 2025, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை உருவாக்க உதவுவதாக ஜெர்மனி அதிபர் பிரீட்ரிச் மெர்ஸ் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, உக்ரைனுக்கு அதிக ராணுவ உதவி வழங்கி வரும் ஜெர்மனியின் உதவியை நாடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்றுள்ளார்.

மேலும் ராணுவ ஆதரவைப் பெறும் விதமாக, புதிய அதிபர் பிரீட்ரிச் மெர்ஸை, ஜெலன்ஸ்கி சந்தித்துப் பேசினார்.

அப்போது நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை உருவாக்க உதவுவதாகவும்,இதன் பயன்பாட்டில் எந்த வரம்பும் விதிக்கப்படாது எனவும் ஜெர்மனி உறுதியளித்துள்ளது.

Tags: அமெரிக்காஜெர்மனிGermany extends support to Ukrainநீண்ட தூர ஏவுகணை
ShareTweetSendShare
Previous Post

அன்புமணி தலைமையில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

Next Post

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்கள் : சீனா மறுப்பு!

Related News

தாயின் பிறந்தநாள் எண் அள்ளித்தந்த அதிஷ்டம் : லாட்டரியில் ரூ.240 கோடி வென்ற இந்தியர்!

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

பாக்., அரசை மறைமுகமாக ஆள முயற்சி : படிப்படியாக வெளிச்சத்திற்கு வரும் முனீரின் சூழ்ச்சி!

நூற்றாண்டின் மாபெரும் சூறாவளியாக உருவெடுத்த ‘மெலிசா’ : திணறடித்த சூறைக்காற்றால் திக்குமுக்காடிய மக்கள்!

ஹிந்து ராணுவ வீராங்கனைகளுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் படை : “ஜெய்ஷ்-இ-முகம்மது” தீவிரவாதி மசூத் அசார் மிரட்டல்!

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் வங்கதேச பயணம் : ஆதரவுக்கரம் நீட்டும் யூனுஸ் – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், கட்டுப்படுத்தவும்  குழு அமைத்த மத்திய அரசு – அண்ணாமலை நன்றி!

இன்றைய தங்கம் விலை!

மதுரையில் மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

செம்பரம்பாக்கம் அருகே கல்குவாரி நிரம்பியதால் தண்ணீர் ஊருக்குள் பாயும் அபாயம் – பொதுமக்கள் அச்சம்!

பட்டுக்கோட்டை அருகே அரசு பள்ளி விடுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் – மாணவிகள் குற்றச்சாட்டு!

சென்னை அசோக் நகரில் பெண்ணுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர் வெட்டிக்கொலை – 4 பேர் கும்பல் வெறிச்செயல்!

சர்தார் வல்லபாய் படேல் நோக்கத்தை முன்னெடுத்து செல்வோம் – எல்.முருகன்

அணு ஆயுத சோதனை நடத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவு!

மதுரையில் குடியரசு துணை தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடியரசு துணை தலைவர் சிபிஆர் தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies