தமிழகத்தில் 5 ஆண்டுகளில் ரூ. 840 கோடி மதிப்பில் வீணான நெல்மணிகள் - ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!
Mar 15, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் ரூ. 840 கோடி மதிப்பில் வீணான நெல்மணிகள் – ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 2, 2025, 10:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 840 கோடி ரூபாய் மதிப்பிலான நெல்மணிகள் வீணானதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 2019 முதல் 2024 வரை நேரடி கொள்முதல் மையங்கள் மற்றும் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 3.72 மெட்ரிக் டன் நெல் மற்றும் அரிசி வீணாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 65 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 25 லட்சம் டன் நெல் மற்றும் அரிசி வீணானதாகவும், குறிப்பாக திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இழப்புகள் அதிகமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய பராமரிப்பு வசதிகள் இல்லாததால் நெல்மணிகள் வீணாகி வருவதாகவும், சேமித்து வைக்கப்படும் நெல்மணிகளில் காணப்படும் பூச்சிகள் மற்றும் நெல்மூட்டைகளை அலட்சியமாக கையாள்வதால்
இழப்பு ஏற்படுவதாகவும் ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Tamil NaduRTIpaddy grainspaddy grains waste
ShareTweetSendShare
Previous Post

தமிழிசை சௌந்தரராஜன் பிறந்த நாள் – எல்.முருகன், நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Next Post

இசையால் உலகைக் கட்டி ஆளும் நாட்டின் ஈடிணையற்ற பொக்கிஷம் இளையராஜா – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies