இசையால் உலகைக் கட்டி ஆளும் நாட்டின் ஈடிணையற்ற பொக்கிஷம் இளையராஜா - நயினார் நாகேந்திரன் வாழ்த்து!
Jul 28, 2026, 09:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இசையால் உலகைக் கட்டி ஆளும் நாட்டின் ஈடிணையற்ற பொக்கிஷம் இளையராஜா – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 2, 2025, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிறந்த நாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், இசையால் உலகைக் கட்டி ஆளும் நமது பாரத நாட்டின் ஈடிணையற்ற பொக்கிஷம், பல உலகச் சாதனைகள் படைத்த இசை மேதை, தலைமுறைகள் கடந்து கோடான கோடி நெஞ்சங்களை இன்றும் தன் இசையால் ஆறுதல் படுத்திக்கொண்டிருக்கும் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய இசைஞானி  இளையராஜாவுக்கு  தமிழக பாஜக சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறயுள்ளார்.

அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், தொடர்ந்து ரசிகர்களுக்கு “விருந்து படைத்திட” எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: ilayaraja birthdaynainaar nagendran greetings
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் ரூ. 840 கோடி மதிப்பில் வீணான நெல்மணிகள் – ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!

Next Post

தென்காசி அருகே சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்த ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies