தமிழிசை சௌந்தரராஜன் பிறந்த நாள் - எல்.முருகன், நயினார் நாகேந்திரன் வாழ்த்து!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழிசை சௌந்தரராஜன் பிறந்த நாள் – எல்.முருகன், நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 2, 2025, 09:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநரும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர்  பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மருத்துவராகவும், பாரதிய ஜனதா கட்சித் தலைவராகவும், ஆளுநராகவும், நமது சமுதாயத்தில் உள்ள பெண்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருந்தவாறு சமூகப் பணிகளாற்றி வரும் தாங்கள், நல்ல உடல் ஆரோக்கியமும், அளவற்ற மகிழ்வும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,. நீண்ட ஆயுளுடனும், நல் ஆரோக்கியத்துடனும், அவர் தன் மக்கள் நலப் பணியை என்றும் சிறப்பாக தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.,

Tags: l murugan greetingstamilisai birth day
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லையப்பர் கோயிலுக்கு தேர் செய்ய வெள்ளி கட்டி வழங்கும் நிகழ்ச்சி – தாமதாமக சென்ற அமைச்சர் சேகர்பாபு!

Next Post

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் ரூ. 840 கோடி மதிப்பில் வீணான நெல்மணிகள் – ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies