ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!
Sep 9, 2025, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் வெளியிட்ட ஆவணம் மூலம் அந்நாட்டில் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூரின் போது தாக்கப்பட்ட இடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

தற்போது ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் வெளியிட்ட ஆவணம் மூலம் அந்நாட்டில் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

அதன்படி, இந்தியா வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலை விடக் கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாகப் பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பெஷாவர், ஜாங் உள்பட 8 இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியதைக் குறிக்கும் வரைபடங்கள் பாகிஸ்தான் ஆவணத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தற்போது பகிர்ந்த தகவல்களை இந்திய ராணுவம் செய்தியாளர் சந்திப்பில் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் குறித்த முழு விபரங்களைப் பகிராதது இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை என்றும், பாகிஸ்தான் தரப்பிலிருந்து சேதத்தை அறிவிக்கட்டும் என இந்தியா அமைதி காத்ததாகவும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: IndiapakistanOperation Sindh: Pakistani document reveals attacks in 8 additional locations
ShareTweetSendShare
Previous Post

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

Next Post

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

Related News

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies