அமெரிக்காவில் ஆபத்தான கிருமியை பரப்பிய சீனாவைச் சேர்ந்த இருவர் கைது!
Nov 4, 2025, 07:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்காவில் ஆபத்தான கிருமியை பரப்பிய சீனாவைச் சேர்ந்த இருவர் கைது!

Web Desk by Web Desk
Jun 4, 2025, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் ஆபத்தான கிருமியைப் பரப்பியதாகச் சீனாவைச் சேர்ந்த இருவரை அந்நாட்டுப் புலன் விசாரணை அமைப்பு கைது செய்துள்ளது.

உலக நாடுகள் மற்ற நாடுகள் மீது போர் தொடுக்கும் முறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், BIO WAR-ஐ சீனா தொடங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலக நாடுகள் இதுவரை மீண்டு வராத நிலையில், தனது அடுத்த ஆட்டத்தைச் சீனா தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் உணவுச்சங்கிலி மீது தாக்குதல் நடத்தும் விதமாக ஃபுசேரியம் கிராமினேரம் (Fusarium graminearum) என்ற ஆபத்தான கிருமியை அமெரிக்காவுக்கு அனுப்பியதாகச் சீனாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறிவியல் ஆய்வுகளின்படி ஃபுசேரியம் கிராமினேரம் பூஞ்சை, கோதுமை, பார்லி, மக்காச்சோளம், அரிசி ஆகிய பயிர்களில் நோய் தாக்குதலை ஏற்படுத்தும் என்றும், உலகளவில் பில்லியன் டாலர் பொருளாதார இழப்புகளுக்குக் காரணமாகும் எனவும் கூறப்படுகிறது.

இந்த  பூஞ்சை மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க குறைபாடுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: chinaamericausaTwo Chinese nationals arrested for spreading dangerous virus in Americaகிருமி
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி அருகே மாருதி கார் ஷோரூமில் புகுந்த கொள்ளையர்கள்!

Next Post

மத்திய பிரதேசத்தில் வேன் மீது சிமெண்ட் லாரி கவிழ்ந்து விபத்து!

Related News

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

பணம் கிடைக்காததால் இருவரை சுட்டுக்கொன்ற கடத்தல்காரர்கள்!

வினாடிக்கு 600 கோடி டன் பொருட்களை விழுங்கும் கிரகம்!

Load More

அண்மைச் செய்திகள்

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies