கொரோனா தொற்றால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!
Aug 2, 2025, 05:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கொரோனா தொற்றால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Jun 5, 2025, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நேற்று மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரும், டெல்லி, குஜராத் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலா ஒருவரும் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் உருமாறிய கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

Tags: கொரோனா7 people die from coronavirus in a single day7 பேர் உயிரிழப்பு
ShareTweetSendShare
Previous Post

உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு பெற்றோர், உறவினர்கள் அஞ்சலி!

Next Post

சூரிய ஒளி மின்வேலி அமைத்து விளைநிலங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை!

Related News

சண்டிகர் – மணாலி தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் நிலச்சரிவு!

ராஜஸ்தான் : வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம்!

ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

குஜராத் : சர்தார் சரோவர் அணையில் இருந்து 3.50 லட்சம் கனஅடி திறப்பு!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் இடிந்து விழுந்த தரைப்பாலம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை : பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்!

இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்காது – டிரம்ப்

வரும் 5ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது பறந்து போ திரைப்படம்!

 காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்திலிருந்த பெயர்ந்து விழுந்த சிமெண்ட் கலசம்!

நீதிமன்ற ஆணையை மீறி ஸ்டாலின் என்ற பெயருடன் திட்டம் தொடக்கம்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

மத்தியப்பிரதேசம் : ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே பெட்ரோல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies