4 ஆண்டுகால திமுக ஆட்சியில் சாதனைகள் ஒன்றும் இல்லை, வேதனைகள் தான் உள்ளன : ஜி.கே.வாசன்
Aug 2, 2025, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

4 ஆண்டுகால திமுக ஆட்சியில் சாதனைகள் ஒன்றும் இல்லை, வேதனைகள் தான் உள்ளன : ஜி.கே.வாசன்

Web Desk by Web Desk
Jun 7, 2025, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை பாஜக மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளுக்கும் பலம் சேர்க்கும் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை பாஜக மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளுக்கும் பலம் சேர்க்கும் என்றும்  தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது என்று ஜி.கே.வாசன் குற்றம் சாட்டினார்.

ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதே தமாகாவின் நோக்கம் என்றும் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்ததற்கு அம்மாநில அரசு முறையாகத் திட்டமிடாததே காரணம் என்றும் 4 ஆண்டுக்கால திமுக ஆட்சியில் சாதனைகள் ஒன்றும் இல்லை என்றும் வேதனைகள் தான் உள்ளன என்று ஜி.கே.வாசன் கூறினார்.

Tags: GK VSANtn politicsThere have been no achievements in the 4-year DMK ruleonly pain: G.K. Vasan
ShareTweetSendShare
Previous Post

ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு எல்.முருகன், ஜி.கே.வாசன் மலர் தூவி அஞ்சலி!

Next Post

ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை வென்ற யு.ஏ.இ. அணியின் கேப்டன்!

Related News

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

2-வது நாளாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு எடுக்கும் பணி!

திருவண்ணாமலை : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – மதபோதகர் கைது!

சேலம் : அங்கன்வாடி மையத்திற்கு சென்ற சிறுமி மாயம்!

திருப்பத்தூர் : புதிய பேருந்து நிலையம் அமைக்க வணிகர்கள் எதிர்ப்பு!

இராமநாதபுரம் : கடற்கரையில் மண் எடுப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் இடிந்து விழுந்த தரைப்பாலம்!

மத்தியப்பிரதேசம் : ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே பெட்ரோல்!

கொலம்பியாவில் தானியத்தை உலர்த்த நவீன டெக்னிக்!

குஜராத் சர்தார் சரோவர் அணையில் இருந்து மூன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம் – வெள்ள அபாய எச்சரிக்கை!

போலீசார் தாக்கி மூதாட்டி உயிரிழந்த விவகாரம் : உடலை உடற்கூறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

எதிர்கால சந்ததியினரை காக்கவே இந்த நடைபயணம் : அன்புமணி

புரோ கபடி லீக் – அட்டவணை வெளியீடு!

மதிமுகவில் துரை வைகோவிற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் – மல்லை சத்யா குற்றச்சாட்டு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

கன்னியாகுமரி : முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி வருகைக்கு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies