ஒடிசா : பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால சாதனையை விளக்கும் மணற்சிற்பம்!
Aug 7, 2025, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஒடிசா : பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால சாதனையை விளக்கும் மணற்சிற்பம்!

Web Desk by Web Desk
Jun 9, 2025, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுக் கால சாதனையை விளக்கும் வகையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணற் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

ஒடிசாவின் பூரி கடற்கரையில் அவர் வடிவமைத்துள்ள மணற் சிற்பத்தில் கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் கொண்டு வந்த பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளின் லோகோவை காட்சிப்படுத்தி உள்ளார்.

குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டம், தூய்மை பாரத் திட்டம், ஆப்ரேசன் சிந்தூர், அயோத்தி ராமர் கோயில் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

Tags: Odisha: Sand sculpture depicting Prime Minister Modi's 11-year achievementsபிரதமர் மோடியின் 11 ஆண்டுகால சாதனைபிரதமர் மோடிஒடிசா
ShareTweetSendShare
Previous Post

மோடி அரசின் பணிகள் பொன் எழுத்தால் பொறிக்கப்பட வேண்டும் : ஜெ. பி. நட்டா

Next Post

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினர் தர்ணா!

Related News

பிரதமர் மோடியை சந்தித்த கமல்ஹாசன்!

ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள்!

இந்தியாவில் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 47 சதவீதம் அதிகரிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து : 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு!

பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம்?

உலகின் சக்தி வாய்ந்த 100 வர்த்தக ஆளுமைகள் பட்டியல் : சுந்தர் பிச்சை, முகேஷ் அம்பானி உள்ளிட்டோருக்கு இடம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

திமுகவை தமிழகத்திலிருந்து வேறுடன் அகற்ற பணியாற்ற வேண்டும் : கேசவ விநாயகம்

அஜித் குமார் லாக்கப் டெத் : FIR-ல் அதிர்ச்சி தகவல்!

திருப்பூரில் SSI கொலை – என்கவுண்டரில் ஒருவர் பலி!

மூடப்படாத பள்ளங்களால் உயிர் பலி : காற்றில் பறந்த கல் குவாரி விதிகள்!

சென்னை : 6 பேர் கொண்ட கும்பலால் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை!

தைவான் : ரயிலில் வெடித்த பவர் பேங்க் – பயணிகள் அவதி!

மியான்மரில் கனமழை : 6 பேர் உயிரிழப்பு!

போலந்தின் புதிய அதிபராக கரோல் நவ்ரோக்கி பதவியேற்றார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies