நாடு திரும்பிய எம்.பி.க்கள் குழு - பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்!
Aug 4, 2025, 12:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு திரும்பிய எம்.பி.க்கள் குழு – பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்!

Web Desk by Web Desk
Jun 11, 2025, 07:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பின் நாடு திரும்பிய எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது.

இதையடுத்து, ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பல்வேறு நாடுகளுக்கு சென்று விளக்கமளிக்க கனிமொழி, சசி தரூர் உட்பட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டது.

குழுவை சேர்ந்தோர் பல்வேறு நாடுகளுக்கு சென்று ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அந்நாட்டு தலைவர்களிடம் விளக்கினர். இந்த நிலையில், பயணத்தை முடித்த எம்.பி.க்கள் குழுவினர் டெல்லி திரும்பினர்.

அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பிரதமர் மோடி, குழுவினருடன் கலந்துரையாடினார். பின்னர் அனைவருடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Tags: PM ModiIndiapakistanTerrorist attackjammu Kashmir terro attackPahalam attackmps met pm modi
ShareTweetSendShare
Previous Post

பெரம்பலூர் அருகே தடையை மீறி தேரோட்டம் – பக்தரகள், காவல்துறையினரிடையே தள்ளுமுள்ளு!

Next Post

பிரதமருடனான சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது – காங்கிரஸ் கட்சி எம்.பி சசி தரூர் பேட்டி!

Related News

மணப்பாறை அருகே இளைஞர்கள் – போலீசார் இடையே மோதல்!

மாமல்லபுரம் : அலைச்சறுக்கு போட்டியை முன்னிட்டு நடைபெற்ற மணல் விழா!

இஸ்ரேல் : பணயக் கைதிகளை மீட்க வலியுறுத்தி மக்கள் போராட்டம்!

பெரு : கடல் கொந்தளிப்பால் கடலில் விழுந்த 50 கண்டெய்னர்கள்!

திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை அளித்த இளைஞர் கைது!

யுவராஜை கைது செய்யக் கோரி கொமதேக நிர்வாகிகள் முற்றுகை போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோயில் கும்பாபிஷேகங்கள் நடத்துவதில், கார்ப்ரேட் கம்பெனி போல் செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை – உயர் நீதிமன்றம்

காரைக்காலில் திருமணமான 2 மாதத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை!

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – திருமூர்த்திமலை அமனலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தது வெள்ளம்!

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை – ஓபிஎஸ் விளக்கம்!

தமிழகத்தில் பீகார் வாக்காளர்கள் சேர்ப்பா? – தேர்தல்ஆணையம் மறுப்பு!

விபத்தில் சிக்கிய முதியவரை மீட்ட நயினார் நாகேந்திரன்!

குரு அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் எதுவும் ஒன்றும் செய்யாது – இளையராஜா

டாக்டர் ராம் மாதவ் எழுதிய “தி நியூ வேர்ல்ட்” புத்தகம் வெளியீடு!

ஓபிஎஸ் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைவது குறித்து காலம்தான் முடிவு செய்யும் – பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கருத்து!

ஆடிப்பெருக்கு – செங்கல்பட்டில் 60 பாரம்பரிய நெல் வகை நாற்று விடும் நிகழ்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies