இந்திய அணியின் இளம் வீரர்கள் துணிச்சலாக செயல்பட வேண்டும் : கவுதம் கம்பீர்
Nov 5, 2025, 05:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

இந்திய அணியின் இளம் வீரர்கள் துணிச்சலாக செயல்பட வேண்டும் : கவுதம் கம்பீர்

Web Desk by Web Desk
Jun 13, 2025, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனியர்கள் இல்லாத இந்திய அணியில், இளம் வீரர்கள் துணிச்சலாகச் செயல்பட வேண்டும், என அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மூத்த வீரர்களான ரோகித் ஷர்மா, விராட் கோலி, அஷ்வின் ஆகியோர் ஓய்வு அறிவித்த நிலையில் இந்திய அணி இளம் வீரர்களுடன் களம் காண உள்ளது.

இந்நிலையில் போட்டியில் இளம் வீரர்கள் துணிச்சலாகச் செயல்பட வேண்டும், என கவுதம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags: CricketYoung players of the Indian team should act bravely: Gautam Gambhir
ShareTweetSendShare
Previous Post

எட்டயபுரம் அருகே நீதிபதி சென்ற கார், லாரி மீது மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு – நீதிபதி உள்பட 2 பேர் காயம்!

Next Post

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் : ஒப்பந்த ஊழியர்கள் கைது!

Related News

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

கபடி வீரர் அபினேசுக்கு நடிகர் துருவ் விக்ரம் நேரில் வாழ்த்து!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னெர்!

பல சமயங்களில் எங்கள் இதயம் நொறுங்கி இருக்கிறது – ஸ்மிருதி மந்தனா உருக்கம்!

உலக கோப்பையுடன் தூங்கும் இந்திய வீராங்கனைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜாய் கிரிசில்டா உடனான திருமணம் மிரட்டலின் பேரில் நடைபெற்றது – மாதம்பட்டி ரங்கராஜ்

தேச வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது- உத்தராகண்ட் முதல்வர் புகழாரம்!

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் – ஆற்காட்டில் விழிப்புணர்வு பேரணி!

ஐப்பசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சென்னை காசிமேட்டில் இறால் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஏற்காடு அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை – பெற்றோர் புகார்!

நாமக்கல் அருகே விவசாயிகளுடன் கலந்துரையாடல் – குறைகளை கேட்டறிந்தார் நயினார் நாகேந்திரன்!

மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

ஏமாற்றும் திமுக மாடலுக்குத் தமிழக மகளிர் ஏமாற்றத்தையே பரிசளிப்பர் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies