பொருளாதாரத்தில் 3வது இடத்தை நோக்கி இந்தியா முன்னேறி செல்கிறது : பிரதமர் மோடி பெருமிதம்!
Mar 15, 2026, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பொருளாதாரத்தில் 3வது இடத்தை நோக்கி இந்தியா முன்னேறி செல்கிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Jun 16, 2025, 07:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொருளாதாரத்தில் 3வது இடத்தை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்வதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சைப்ரஸ் நாட்டின் லிமாசோலில் தொழிலதிபர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோ டவுலிட்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே அரசு தொடர்ந்து 3வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டுள்ளது எனவும் பொருளாதாரத்தில் 3வது இடத்தை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறிச் செல்கிறது எனவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவிற்கும் கிரேக்கத்திற்கும் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வருகை தருமாறு சைப்ரஸ் அதிபருக்கு அழைப்பு விடுத்தார்.

Tags: பிரதமர் மோடி பெருமிதம்India is moving towards the 3rd position in the economy: Prime Minister Modi is proudPM Modiஇந்தியா
ShareTweetSendShare
Previous Post

சைப்ரஸ் நாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

ராமதாஸ் என்னை மன்னிக்க வேண்டும் : அன்புமணி கோரிக்கை!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies