ராமதாஸ் என்னை மன்னிக்க வேண்டும் : அன்புமணி கோரிக்கை!
Jul 22, 2026, 12:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராமதாஸ் என்னை மன்னிக்க வேண்டும் : அன்புமணி கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Jun 16, 2025, 08:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தன் மீது கோபம் இருந்தால் தனது தந்தை ராமதாஸ் தன்னை மன்னிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம்  ஒண்டிக்குப்பதில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசியவர்,

என் மீது கோபம் இருந்தால் என்னை மன்னிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சமூக நீதி என்பதே தெரியவில்லை என்று அன்புமணி குற்றம் சாட்டினார்.

வரும் தேர்தலில் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி நடக்கும்  என்றும் திமுக ஆட்சியின் முடிவுக்கு கவுன்டவுன் தொடங்கி விட்டது என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று அன்புமணி தெரிவித்தார்.

Tags: ராமதாஸ்அன்புமணிIf he is angry with herRamadoss should forgive me: Anbumani's request
ShareTweetSendShare
Previous Post

பொருளாதாரத்தில் 3வது இடத்தை நோக்கி இந்தியா முன்னேறி செல்கிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை : வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

Related News

இன்றைய தங்கம் விலை!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

பழநி கோயில் நில மோசடி விவகாரம்; சிபிசிஐடி கிடுக்குப்பிடி

பிரதமரின் வீடு அருகே போராட்டம்; ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் கைது

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies