சாத்தூர் : அரசுப் பள்ளியில் பயின்று மும்பை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ள மாணவி!
May 6, 2026, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாத்தூர் : அரசுப் பள்ளியில் பயின்று மும்பை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ள மாணவி!

Murugesan M by Murugesan M
Jun 16, 2025, 10:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாத்தூர் அருகே அரசுப் பள்ளியில் பயின்று மும்பை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ள மாணவிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே படந்தால் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகளான யோகேஸ்வரி என்பவர் அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

மேலும், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி மும்பை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் தேர்வுக்கு விண்ணப்பித்த அவர், தற்போது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்நிலையில்,  மாணவி யோகேஸ்வரியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் அழைத்துப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி யோகேஸ்வரி, மும்பை ஐஐடியில் விண்வெளி பொறியியல் படிப்புக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

கடின உழைப்பு மற்றும் முயற்சியினால் தேர்வில் வெற்றி பெற்றதாகவும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், விண்வெளி பொறியியல் துறையில் சாதனை படைத்து தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பேன் என மாணவி கூறியுள்ளார்.

Tags: அரசுப் பள்ளிA student who studied in a government school near Sattur has cleared the aerospace engineering exam at IIT Bombayமாணவிமும்பை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்சாத்தூர்
ShareTweetSendShare
Previous Post

இலங்கை : சீதையம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற ராமர் – சீதை திருக்கல்யாணம் !

Next Post

ரூ.45 கோடி வசூல் செய்த மாமன் படம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies