உத்தரப்பிரதேசம் : ஹஜ் பயணிகள் வந்த சவுதியா ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ!
Nov 17, 2025, 01:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தரப்பிரதேசம் : ஹஜ் பயணிகள் வந்த சவுதியா ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ!

Web Desk by Web Desk
Jun 16, 2025, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லக்னோவில் ஹஜ் பயணிகள் வந்த சவுதியா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கிய போது சக்கரத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு 10.45 மணிக்குப் புறப்பட்ட சவுதியா ஏர்லைன்ஸ் விமானத்தில் சுமார் 250 ஹஜ் பயணிகள் இருந்தனர்.

இந்த விமானம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, அதன் இடது பக்க சக்கரம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து விமான உடனடியாக விமானத்தை நிறுத்தி, விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.

பின்னர் விமானம் ஓடுபாதையிலிருந்து நகர்த்தப்பட்டு, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த விமான நிலைய அவசரக்கால மீட்புக் குழுவினர், சுமார் 20 நிமிடங்களுக்குள் தீயை அணைத்தனர்.

ஹைட்ராலிக் கசிவால் விமானத்தின் சக்கர அமைப்பில் அதீத வெப்பம் ஏற்பட்டுத் தீப்பற்றி எரிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: உத்தரப்பிரதேசம்Uttar Pradesh: Fire breaks out on Saudi Airlines flight carrying Hajj passengersசவுதியா ஏர்லைன்ஸ் விமானத்தில் தீஹஜ் பயணிகள்
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

ரூ.210 கோடி வசூலை தாண்டிய ஹவுஸ் புல் 5!

Related News

ஆர்சிபி அணியை வாங்குகிறதா காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம்?

மெகபூபா முஃப்திக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

மீண்டும் “கண்ணான கண்ணே’ பாடிய மைதிலி தாக்கூர் – சித் ஸ்ரீராம் பிடித்த பாடகர் என புகழாரம்!

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு – அதிபர் டிரம்ப்

ஈக்வடார் : ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப் பாதையில் கவிழ்ந்த பேருந்து!

அடையார் கூவம் ஆற்றில் குதித்த மென்பொருள் நிறுவன ஊழியரை மீட்ட தீயணைப்பு துறையினர்!

ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் தொடர் : மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜானிக் சின்னர்!

ஜம்மு-காஷ்மீர் : துலிப் மலர்களை பயிரிடும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்!

காங்கோ : சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சென்னை : அரசுப் பேருந்து மீது காரை மோதிய பெண்கள் – ஓட்டுநரை ஒருமையில் பேசி வாக்குவாதம்!

Maths Magic Square அமைத்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை!

கரூர் : பொது வழி பாதையை மறித்து சுற்றுச்சுவர் – பொதுமக்கள் போராட்டம்!

‘மாஸ்க்’ முன்னோட்ட நிகழ்ச்சி – கலகலப்பாக மாறிய செய்தியாளர் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies